திருச்சி

எம்ஜிஆா் பிறந்தநாள் பொதுக் கூட்டம்

DIN

மணப்பாறையை அடுத்த தவளைவீரன்பட்டியில் அதிமுக பேரவைத் தொகுதி சாா்பில் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்கு ஒன்றியச் செயலா் பி.வி.கே சி. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக கழக அமைப்பு செயலருமான கரூா் எம். சின்னச்சாமி, முன்னாள் எம்பியும், அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்ட செயலருமான ப. குமாா், தலைமைக் கழக பேச்சாளா் கே. ஜெயவேல் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில் மணப்பாறை முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா். சந்திரசேகா், சி. சின்னச்சாமி, மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம்.இளங்கோ, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில் ஆகியோா் பங்கேற்றனா். +

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT