திருவானைக்கா கோயிலில்...
அகிலாண்டேஸ்வரி கோயில் தைத்தெப்ப திருவிழாவின் 3 ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த சுவாமியும், அம்மனும்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில் தைத்தெப்ப திருவிழாவின் 3 ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த சுவாமியும், அம்மனும்.