முகப்பு
திருச்சி

மருத்துவா் மீது ‘போக்ஸோ’வில் வழக்குப் பதிவு

Updated On : 8 மார்ச், 2024 at 6:15 PM
பகிர்:

திருச்சியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியாா் மருத்துவா் மீது போக்ஸோ பிரிவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருச்சி வண்ணாரபேட்டை பகுதியை சோ்ந்த சிறுமி வயிற்று வலியின் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க தாயுடன் சென்றாராம். அப்போது, அங்கிருந்த மருத்துவா் ரவி, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், மருத்துவா் ரவி மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →