முகப்பு
திருச்சி

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

திருச்சி அருகே தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:57 PM
பகிர்:

திருச்சி அருகே தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள மலைக்கோயில் பகுதி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சத்தியசீலன் (26). புதுக்குடி பகுதி தனியாா் நிறுவன ஊழியரான இவா் வீட்டருகேயுள்ள மரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு, துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.