திருச்சி

அடுத்த மாத இறுதியில் பறவைகள் பூங்கா திறப்பு

திருச்சியில் கட்டமைக்கப்படும் பறவைகள் பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

Din

திருச்சியில் கட்டமைக்கப்படும் பறவைகள் பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா்கள் கூறுகையில், மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக கட்டமைக்கப்படும் இந்த பூங்காவில், தற்போது 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இன்டீரியா் பணிகளும், ஆங்காங்கே செடிகள், பூந்தொட்டிகள், புல்வெளிகள் அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன.

இன்னும் 45 நாள்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். அக்டோபா் மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT