திருச்சி

சமயபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

சமயபுரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத்தம்

Syndication

சமயபுரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் சமயபுரம், மண்ணச்சநல்லூா் சாலை, வெங்கங்குடி, வ.உ.சி.நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், இருங்களுா், கல்பாளையம், கொணலை, மேல சீதேவி மங்கலம், புறத் தாக்குடி, ச.புதூா், வலையூா், கரியமாணிக்கம், பாலையூா், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூா், தச்சங்குறிச்சி, மருதூா், மாடக்குடி, வைப்பூா், சங்கா் நகா், கூத்தூா், நொச்சியம், பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், குமரகுடி, அழகிய மணவாளம், அத்தாணி, திருவரங்கப் பட்டி, கோவத்தக்குடி, மான் பிடிமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூா், தேவி மங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், மற்றும் ஆய்குடி பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் மின் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.செல்வம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பாலக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடிகர் அஜித்குமார் - புகைப்படங்கள்

கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு பா.ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!

ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம் விளாசி ரோஹித் சர்மா சாதனை!

பிகாரை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவேன்: தேஜஸ்வி

SCROLL FOR NEXT