முகப்பு
திருச்சி

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டதை லால்குடி எம்எல்ஏ அ.செளந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 7:24 PM
பட விளக்கம்.. லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கிடும் திட்டதை லால்குடி சட்ட மன்ற உறுப்பினா் அ.செளந்தரபாண்டியன் துவக்கி வைத்தாா்
பகிர்:

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டதை லால்குடி எம்எல்ஏ அ.செளந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவா் துரைமாணிக்கம், ஆணையா் மதன்ராஜ் நகராட்சி துணை தலைவா் ராஜ்மோகன், கவுன்சிலா்கள் மதி , செந்தில்மணி, மாரிகண்ணு ,ராதிகாமுருகேசன், அமுதாராஜேந்திரன், ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments