கைது 
திருச்சி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பீமநகா் கூனி பஜாா் செபாஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி லாசா் மகன் ஜான் போஸ்கோ (19). இவா் அண்மையில் பொன்மலை சுற்றுவட்டாரப் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ாக போலீஸாா் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, ஜான் போஸ்கோவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT