சமூகவிரோதிகளின் புகலிடமாக விளங்கும் போளூர் விளையாட்டரங்கம்
திரு வண் ணா மலை, டிச. 5: விளை யாட்டை ஊக் கு விப் ப தற் காக கட் டப் பட்ட போளூர் விளை யாட் ட ரங் கம் சமூக விரோ தி க ளின் புக லி ட மாக மாறி உள் ளது. திரு வண் ணா ம லை யில் இருந்து வேலூர் செல் லும் மார்க்
திரு வண் ணா மலை, டிச. 5: விளை யாட்டை ஊக் கு விப் ப தற் காக கட் டப் பட்ட போளூர் விளை யாட் ட ரங் கம் சமூக விரோ தி க ளின் புக லி ட மாக மாறி உள் ளது.
திரு வண் ணா ம லை யில் இருந்து வேலூர் செல் லும் மார்க் கத் தில் முக் கிய நக ராக போளூர் உள் ளது. பேரூ ராட் சி யான இங்கு
மொத் தம் 40 ஆயி ரத் துக்கு மேற் பட் டோர் வசிக் கின் ற னர்.
போளூ ரில் ஆண் கள் மற் றும் பெண் கள் அரசு மேல் நி லைப் பள்ளி உள் பட ஏரா ள மான பள் ளி கள் இயங்கி வரு கின் றன.
போளூர் நக ரைச் சேர்ந்த பொது மக் கள் விளை யாட் டில் சிறந்து விளங்க வேண் டும் என் ப தற் காக ஊராட்சி ஒன் றிய அலு வ ல கத் தின் பின் பு றம் விளை யாட் ட ரங் கம் கட் டப் பட் டுள் ளது. 3 ஏக் கர் பரப் ப ளவு உடைய இங்கு
பார் வை யா ளர் கள் அம ரும் கேலரி வச தி யு ட னும், விளை யாட்டு வீரர் கள் தங் கள் பொருள் களை வைக் க வும், ஓய் வெ டுக் க வும் வச தி யாக அறை க ளும் கட் டப் பட் டுள் ளன.
தட க ளப் போட் டி க ளும் நடத் தப் பட்டு வந்த விளை யாட் ட ரங் கம் தற் போது பொலி வி ழந்து முள் பு தர் க ளால் சூழப் பட் டுள் ளது.
பார் வை யா ளர் கேல ரி யில் சமூக விரோ தி கள் அமர்ந்து சூதா டு வது, மது அருந் து வது போன்ற செயல் க ளில் ஈடு ப டு கின் ற னர்.
நாள் தோ றும் ஏரா ள மான மாண வர் கள் கிரிக் கெட் விளை யாடி வந் த னர்.
மேலும் போளூர் அருகே ரயில் பாதை அக லப் ப டுத் தும் பணிக் காக கொண்டு வரப் பட்ட ஜல் லிக் கற் கள் மைதா னத் தில் கொட் டப் பட் டுள் ளன. இத னால் கிரிக் கெட் விளை யாட முடி யாத சூழ் நிலை ஏற் பட் டுள் ளது.
தற் போது போளூர் விளை யாட் ட ரங் கம் அரசு மேல் நி லைப் பள்ளி கட் டுப் பாட் டின் கீழ் உள் ளது. நாள் தோ றும் மாண வர் கள் சென்று விளை யா டி னாலே மைதா னம் சீர டைந்து விடும்.
ரயில்வே துறை யால் போடப் பட் டுள்ள ஜல் லிக் கற் களை அகற்றி விளை யாட் ட ரங் கத் துக்கு மதில் சுவர் கட்ட வேண் டும்.
போளூ ரில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாண வர் க ளும் விளை யாட் ட ரங்கை பயன் ப டுத்த ஏற் பாடு செய்ய வேண் டும்.
மேலும் பள் ளி க ளின் விளை யாட்டு விழாக் க ளை யும் இங்கு நடத் த லாம்.
மாவட் டத் தலை ந க ரான திரு வண் ணா ம லை யில் சிறப் பான விளை யாட் ட ரங் கம் கட் டப் பட் டுள் ளது. அதே வேளை யில் போளூ ரில் பழமை வாய்ந்த விளை யாட் ட ரங் கை யும் சீர மைத்து மாண வர் கள் விளை யாட ஆட் சி யர் ராஜேந் தி ரன் நட வ டிக்கைஎடுக்க வேண் டும் என போளூ ரைச் சேர்ந்த விளை யாட்டு வீரர் கள்,
ஆர் வ லர் கள் எதிர் நோக்கி
உள் ள னர்.