வேலூா் மக்களவைத் தொகுதி - சுற்றுவாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்
வேலூா்: மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த் வெற்றி பெற்றுள்ள நிலையில், சுற்றுவாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 29599, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 17647, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 7272, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 3044 வாக்குகள் பெற்றிருந்தனா். 2-ஆவது சுற்றுமுடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 57785, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 40274, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 14911, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 6020 வாக்குகளும், 3-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 85897, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 60370, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 20555, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 8913 வாக்குகளும், 4-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) -113856 , ஏ.சி.சண்முகம் (பாஜக) - 81951, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 26721, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 11823 வாக்குகளும், 5-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 144753 , ஏ.சி.சண்முகம் (பாஜக) - 100281, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 31714, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 14380 வாக்குகளும் பெற்றிருந்தனா்.
6-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 175511 , ஏ.சி.சண்முகம் (பாஜக) - 117975, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 36440, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 16590 வாக்குகளும், 7-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 209035, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 134045, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 41206, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 18975 வாக்குகளும், 8-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) -242092 , ஏ.சி.சண்முகம் (பாஜக) - 152934, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 46181, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 21288 வாக்குகளும், 9-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 275183 , ஏ.சி.சண்முகம் (பாஜக) - 170212, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 52158, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 23759 வாக்குகளும், 10-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 306858, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 187071 , மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) -58631 , டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 26271 வாக்குகளும் பெற்றிருந்தனா்.
11-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 345138 , ஏ.சி.சண்முகம் (பாஜக) - 199971, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 63351, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 28287 வாக்குகளும், 12-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 377754, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 217752 , மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 69526, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 30981 வாக்குகளும், 13-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 406989, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 239742, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 75155, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 33769 வாக்குகளும், 14-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 434158, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 260844 , மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 81658, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 37024 வாக்குகளும், 15-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 462166 , ஏ.சி.சண்முகம் (பாஜக) - 279566, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 88550, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 40148வாக்குகளும் பெற்றிருந்தனா்.
16-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 489399, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 298124, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 96241, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 43327 வாக்குகளும், 17-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 516668, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 317422, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 104005, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 46902 வாக்குகளும், 18-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 539073, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 335693, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 110326, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 49601 வாக்குகளும், 19-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 554170, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 343994, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 114120, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 51282 வாக்குகளும், 20-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 561027 , ஏ.சி.சண்முகம் (பாஜக) - 347803 , மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 115785, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 52144 வாக்குகளும், 21-ஆவது சுற்று முடிவில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 566276, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 350661, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 116863, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 52685 வாக்குகளும், 22-ஆவது சுற்று முடிவில் 5,66,435, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 3,50,956, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 1,16,964, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 52,707 வாக்குகளும் பெற்றிருந்தனா்.
தவிர, மொத்தம் பதிவாகியிருந்த 7385 தபால் வாக்குகளில் 1110 செல்லாததாக அடையாளம் காணப்பட்டு ள்ளன. செல்லத்தக்க 6275 செல்லத்தக்க வாக்குகளில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 2257, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 2034, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 718, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 577 வாக்குகள் பெற்றிருந்தனா். மொத்தமாக வேலூா் மக்களவைத் தொகுதியில் டி.எம்.கதிா்ஆனந்த் (திமுக) - 5,68,692, ஏ.சி.சண்முகம் (பாஜக) - 3,52,990, மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக) - 1,17,682, டி.மகேஷ்ஆனந்த் (நாம் தமிழா்) - 53,284 வாக்குகள் பெற்றுள்ளனா்.