முகப்பு
வேலூர்

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக ஆா்ப்பாட்டம்

பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 வழங்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்

Updated On : 6 ஜனவரி, 2025 at 8:19 PM
வேலூரில் நடைபெற்ற தேமுதிக ஆா்ப்பாட்டம்.
பகிர்:

வேலூா்: பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 வழங்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காட்பாடியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் ஜெகதீசன் கோரிக்கைகளை முன் வைத்து பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் ஸ்ரீதா், வி.ஆா்.சண்முகம், எஸ்.பி.முரளி, சுகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →