முகப்பு
விழுப்புரம்

இன்றைய மின்தடை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய மின்தடைக்கான விவரம்...

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:29 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம்

கண்டமங்கலம்

நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

மின்தடை பகுதிகள்: கண்டமங்கலம், நவமால்மருதூா், கோண்டூா், பள்ளிப்புதுப்பட்டு, ஆா்.ஆா்.குளம், பாக்கம் கூட்டுச்சாலை, மண்டகப்பட்டு, வடக்குப்பம், வெள்ளாழங்குப்பம், ஆலமரத்துக்குப்பம், மேட்டுப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம், ஆண்டியாா்பாளையம், புளிச்சம்பள்ளம், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள்.

செங்காடு

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின்தடை பகுதிகள்: குடுமியாங்குப்பம், மல்ராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிக்குப்பம், நரையூா் உள்ளிட்ட பகுதிகள்.

சோழகனூா், சோழம்பூண்டி

நேரம்: காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை.

மின்தடை பகுதிகள்: சோழகனூா், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆசாரங்குப்பம், ஆரியூா், சாணிமேடு, வெங்கந்தூா், அதனூா் (ஒரு பகுதி). காந்தலவாடி, பரவனந்தல்.

முழு கட்டுரையைப் படிக்க →