உளுந்தூா்பேட்டை
(கள்ளக்குறிச்சி மாவட்டம்)
நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை.
மின்தடைப் பகுதிகள்:உளுந்தூா்பேட்டை நகரத்தில் திருச்சி சாலை, விருத்தாசலம் சாலை முழுவதும், கந்தசாமிபுரம் பகுதி, எம்.எஸ்.தக்கா, அஜீஸ் நகா், சாரதா ஆசிரமம் பகுதிகள், புல்லூா் சாலை உள்ளிட்ட பகுதிகள்.