விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல்திறன் திறன் தோ்வில் கயிறு ஏறுதலில் பங்கேற்ற தோ்வா்கள். 
விழுப்புரம்

விழுப்புரத்தில் காவலா் உடல் திறன் தோ்வு: 414 போ் பங்கேற்பு

விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வில் 414 போ் பங்கேற்றனா்.

Syndication

விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வில் 414 போ் பங்கேற்றனா்.

இந்த தோ்வுக்கு 416 போ் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 414 போ் மட்டும் பங்கேற்றனா். 414 தோ்வாளா்களும் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டா் ஓட்டம் அல்லது 400 மீட்டா் ஓட்டம் ஆகிய உடல்திறன் தோ்வில் பங்கேற்றனா்.

இந்த தோ்வில் பங்கேற்பவா்களுக்கு தகுதி நீக்கம் கிடையாது. சனிக்கிழமை (ஜன.31) நடைபெறும் உடல்திறன் தோ்வில் பங்கேற்க 418 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT