முகப்பு
கடலூர்

மரக் கன்று நடும் விழா

மதிமுக சார்பில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா (படம்) அண்மையில் நடைபெற்றது.

கடலூர்

மரக் கன்று நடும் விழா

மதிமுக சார்பில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா (படம்) அண்மையில் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

மதிமுக சார்பில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா (படம்) அண்மையில் நடைபெற்றது.
 விழாவுக்கு, சமூக நலத் துறை அலுவலர் ஆர்.சித்ரா தலைமை வகித்தார். அண்ணாகிராமம் ஒன்றிய மதிமுக செயலர் நாகை.ஜெய்சங்கர், ஊர் நல அலுவலர் ஜெ.அமுதா, ஒன்றிய பொறியாளர் கணேஷ்பாபு, தொண்டு நிறுவனத் தலைவர் உமாதேவி, வேந்தன், புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →