2026ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம், மார்ச் 03, 2026 நடைபெற்ற நிலையில், கிரகணம் மாலை 04:34 மணிக்கு தொடங்கி இரவு 06:47 மணிக்கு முடிவடைந்தது.
பகிர்:
சந்திர கிரகணம் 3 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த நிலையில் அடுத்த சந்திர கிரகணம் ஜூலை 6-7, 2028 அன்று இந்தியாவில் தெரியும்.சந்திர கிரகணத்தின் போது, வானில் அதிசய நிகழ்வாக நீல விளிம்புடன் சிவப்பு சந்திரன் தெரியும். - ADSசூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணமாகும். - Manvender Vashist Lav
Advertisement
சந்திர கிரகணமானது கிழக்கு ஆசிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு சந்திர கிரகணமாக தென்படும். - Prabhat Verma: PD1000191தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வானில் தெரிந்த சிவப்பு நிலைவை கண்டு ரசித்தனர்.இன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். - S Irfan