கடலூர்

ஆர்ப்பாட்டம்

தினமணி

கடலூர் மாவட்ட நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளர்கள் சங்கத்தினர் கடலூரில் உள்ள மண்டல துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தள்ளுபடி திட்டங்களின் மூலம் சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பான ரூ.384 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 1980-ஆம் ஆண்டு முதல் பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரப்படுத்தி மறுக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும், கடந்த 5 ஆண்டுகளாக சம்பளமின்றி பணியாற்றும் பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT