கடலூர்

விழாவில்இன்று...

DIN

நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா: (மாலை 4 மணி முதல் 10 மணி வரை) சென்னை ஜீவிதா நாட்டியாலயா மாணவிகள், சென்னை சிவானந்தா கலாலயம் மாணவிகள், சென்னை லஷ்மிப்ரபா, அஷ்ருதா ஹரிணி, காரைக்குடி ஸ்வர்ண அபிராமி, புதுச்சேரி சி.கீர்த்தனா, சிதம்பரம் நடராஜர் நாட்டியப் பள்ளி மாணவிகள், சென்னை ஹயக்ரீவா ஆர்ட்ஸ் - கல்சுரல் அகாதெமி மாணவிகள், சிதம்பரம் சித்ரா ஆர்ட்ஸ் - கல்சுரல் அகாதெமி மாணவிகள், சென்னை மகாலட்சுமி பரத்வாஜ், கருங்கல் நாட்டியாலயா பரதப் பள்ளி மாணவிகள், புதுச்சேரி பூஜா விர்ஷணி ராஜா, சென்னை நிருத்யார்ப்பனா பரதப் பள்ளி மாணவிகள் ஆகியோரின் பரதம் நடைபெறும்.
 ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில்:
 (மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை) பெங்களூரு ஜெயஸ்ரீ வாசுதேவ், நிதிகா ஷிவாணி ஆகியோரின் பரதம், பெங்களூரு நாட்டியலஹரி நாட்டியப் பள்ளி மாணவிகள், பெங்களூரு பானுப்பிரியா பரதம், பெங்களூரு மௌபியா தத்தா- ஓடிசி நடனம், சென்னை ஸ்ரீசாய் நிருத்யாலயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் நந்தனார் சரித்திர நாட்டிய நாடகம், மும்பை நிருத்திய கலா நிகேதன் நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம், மயிலாடுதுறை அபிநயா நாட்டியப் பள்ளி மாணவிகள், பிரேசில் கமலாக்க்ஷி ரூபினி, நிரஞ்சனா அருள், ஆரபி அகிலன் ஆகியோரின் பரதம் இடம் பெறும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT