கடலூர்

முன்னாள் படைவீரர் பதிவேடுகள் கணினி மயம்

தினமணி

முன்னாள் படைவீரர் பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுவதால் விவரங்களைத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 2015 ஆம் ஆண்டுக்கு மேல் பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரர்கள், விதவைகள்றம் செய்து அதன் விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் அலுவலகத்துக்குச் சென்றால், பதிவு செய்வது தொடர்பாக தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். 
மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை 04142 } 294732 என்ற தொலைபேசி எண் ஆகியோரின் பதிவுகள் கணினிமயமாக்கப்பட உள்ளது. எனவே, தங்களுடைய படைப்பணி விவரங்கள், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை எண், ஆதார் எண், வங்கிக்கணக்கு, ஐஎப்எஸ்சி கோடு எண், புகைப்படம், படைவிலகல் சான்று, ஓய்வுதிய ஒப்பளிப்பு ஆணை ஆகியவற்றை www.esmwel.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்ணில் தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT