கடலூர்

குற்றச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க "கட்செவி அஞ்சல்' எண்

DIN

குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  மாவட்ட எஸ்பி ப.சரவணன் தெரிவித்ததாவது: தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான செயல்களை புகைப்படமாகவோ, விடியோவாகவோ பதிவு செய்யும் பொதுமக்கள் அதை 90873 00100 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம் என எஸ்பி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT