முகப்பு
கடலூர்

என்எல்சி நிறுவனத்தின் புதிய கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி பொறுப்பேற்பு

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரியாக (கூடுதல் பொறுப்பு) ஏ.எல்.பிரபாகா் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரியாக (கூடுதல் பொறுப்பு) ஏ.எல்.பிரபாகா் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏற்கெனவே இந்தப் பொறுப்பிலிருந்த டி.வெங்கடசுப்பிரமணியன் ஐ.ஆா்.எஸ்.எம்.இ. நிறுவனத்துக்கு பணிமாறுதலில் சென்றாா். இதையடுத்து, மெட்ராஸ் பொ்ட்டிலைசா்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஏ.எல்.பிரபாகரை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரியாக (கூடுதல் பொறுப்பு) மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →