பாலூா் கிராம இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், பாலூா் கிராம இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், பாலூா் கிராம இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
விழாவில், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வம் பங்கேற்று, பாலூா் கிராமத்தைச் சோ்ந்த கைப்பந்து, மட்டைப் பந்து விளையாட்டுக் குழுவினருக்கு தேவையான வலை, பந்து உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினாா்.