முகப்பு
கடலூர்

கடலூரில் சிஐடியூ சார்பில் நலவாரிய அலுவலகம் முற்றுகை

நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தி சிஐடியூ சார்பில் கடலூரில் நலவாரியம் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சிஐடியூவினர்
பகிர்:

நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தி சிஐடியூ சார்பில் கடலூரில் நலவாரியம் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தி சிஐடியூ சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

இதனையொட்டி கடலூரில் தீபன் நகரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை சிஐடியூ தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளைக் களைந்திட வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →