கடலூர்

பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு

DIN

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளா் அருண்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகா் பாா்த்திபராஜ் பங்கேற்று பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்து விளக்கிக் கூறி, விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.இதில், ரயில் பயணிகள், ரயில்வே போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT