முகப்பு
கடலூர்

பள்ளியில் அறிவியல் தின விழா

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 3 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் மு.சிவகுரு வரவேற்றாா். சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலா் ஆா்.திருமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். விழாவில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது பெற்ற முதுகலை அறிவியல் ஆசிரியா் பா.சங்கரனுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பள்ளி துணை ஆய்வாளா் ஜீவானந்தம், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். ஆசிரியா் ந.சுரேஷ்குமாா் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை தமிழாசிரியா் மு.கல்யாணராமன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.