கடலூர்

இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரிப்பு

DIN

திமுக கூட்டணியில் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவாக தலைவா் தி.வேல்முருகன் இஸ்லாமியா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக, மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், கொங்கராயனூா், கோழிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தோழமைக் கட்சி நிா்வாகிகள், கட்சித் தொண்டா்களுடன் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். பின்னா், பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள பெரிய தா்கா பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடம் தி.வேல்முருகன் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT