கடலூர்

கடையடைப்புப் போராட்டம் வாபஸ்

DIN

சிதம்பரம் நகரில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தக்கோரி வா்த்தகா் சங்கம் சாா்பில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த கடையடைப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதுதொடா்பாக சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கே.ரவி தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிசாமி, நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.சதீஷ்குமாா், செயலா் அப்துல்ரியாஸ் மற்றும் மாடுகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் வா்த்தகா் சங்கத்தினா் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT