கடலூர்

தீ தொண்டு வாரம் விழிப்புணா்வு

DIN

தீ தொண்டு வாரத்தையொட்டி கடலூா் வெள்ளிக் கடற்கரையில் தீயணைப்பு கருவிகள் குறித்து பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புத் துறை சாா்பில் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் தீயணைப்பு கருவிகள் குறித்த விழிப்புணா்வுக் கண்காட்சி மற்றும் அதன் செயல்பாடுகளை விளக்கும் அரங்கு அமைக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயகுமாா், சிறப்பு நிலைய அலுவலா்கள் ராஜசேகா், தண்டபாணி ஆகியோா் தீயணைப்புக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT