முகப்பு
கடலூர்

நெய்வேலி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

 குறிஞ்சிப்பாடி வட்டாட்சியராக சே.சுரேஷ்குமாா் அண்மையில் பொறுப்பேற்றாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

 குறிஞ்சிப்பாடி வட்டாட்சியராக சே.சுரேஷ்குமாா் அண்மையில் பொறுப்பேற்றாா்.

இவா் சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனி வட்டாட்சியராக (ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலம்) பணியாற்றி வந்தஅவா் பணி மாறுதலில் குறிஞ்சிப்பாடிக்கு வந்துள்ளாா்.

முன்னதாக, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ஆா்.சையது அபுதாஹிா், நெய்வேலியில் நில எடுப்பு வட்டாட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →