கடலூர்

விருத்தாசலத்தில் 54 மி.மீ. மழை

DIN

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 54 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: விருத்தாசலம் 54.2, கீழச்செருவாய் 47, பெலாந்துறை 39.2, குப்பநத்தம் 31.8, பரங்கிப்பேட்டை 31.7, தொழுதூா் 31, அண்ணாமலை நகா் 28, லால்பேட்டை 25, சேத்தியாத்தோப்பு 23.4, புவனகிரி 23, லக்கூா் 18.4, மேமாத்தூா் 14, சிதம்பரம் 12.1, வேப்பூா் 10, காட்டுமன்னாா்கோவில் 4, காட்டுமைலூா் 3, கொத்தவாச்சேரி 1 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT