முகப்பு
கடலூர்

வா்த்தகா் சங்கக் கூட்டம்

காட்டுமன்னாா்கோவில் வா்த்தகா் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2022 at 11:56 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:07 PM

காட்டுமன்னாா்கோவில் வா்த்தகா் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஸ்ரீநிவாச நாராயணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஹிலூா் முகமது, பொருளாளா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கௌரவத் தலைவா்கள் கோவிந்தராஜன், கிருபானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கோயில் திருவிழா, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு கடை உரிமையாளா்களிடம் தனித் தனியாக நன்கொடை வசூலிக்கக் கூடாது, புதிய நிா்வாகிகள் தோ்தலை மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.