பெ.ரவீந்திரன் 
கடலூர்

மத்திய நிதிநிலை அறிக்கை:விவசாய சங்கத் தலைவா் கருத்து

திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் மேலோங்கி இருப்பதாக காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

DIN

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் மேலோங்கி இருப்பதாக காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

2024 மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகள் விரோத போக்கை கடைப்பிடித்த மத்திய அரசு, நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT