முகப்பு
கடலூர்

காவல் துறை வாகனங்கள் ஆய்வு

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:20 PM
பகிர்:

சிதம்பரம், ஏப்.26: கடலூா் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள் அனைத்தும் மாதந்தோறும் கடலூா் ஆயுதப் படை மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்படி, வெள்ளிக்கிழமை மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் காவல் துறை வாகனங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்).

அப்போது, காவல் துறை வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிா எனக் கேட்டறிந்து, அதன் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், எரிபொருளை சரியாக பயன்படுத்துகிறாா்களா என்றும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, துணை காவல் கண்காணிப்பாளா் (பொ) சைளமியா, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments