முகப்பு
கடலூர்

உதவி ஆட்சியரிடம் மனு

Updated On : 24 ஜூன், 2024 at 8:39 PM
பகிர்:

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் குறித்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுகுறித்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, உதவி ஆட்சியா் ராஷ்மி ராணியிடம் திங்கள்கிழமை மனு அளித்த பாஜக முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநில துணைத் தலைவா் ஜி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள்.