மணக்கோலத்தில் வரதராஜ பெருமாள்...
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேதராய் திருமணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் வரதராஜ பெருமாள்.