முகப்பு
கடலூர்

நில அளவையா்கள் ஆா்ப்பாட்டம்...

Updated On : 5 மார்ச், 2024 at 12:45 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நில அளவையா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா்.