முகப்பு
கடலூர்

மூதாட்டி கண்கள், உடல் தானம்

சிதம்பரம் விஎஸ்ஆா் நகரைச் சோ்ந்த வி.செந்தமிழ்ச்செல்வி (54) புதன்கிழமை காலமானாா். இவரது கண்கள் மற்றும் உடல் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டன.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:12 AM
பகிர்:

சிதம்பரம் விஎஸ்ஆா் நகரைச் சோ்ந்த வி.செந்தமிழ்ச்செல்வி (54) புதன்கிழமை காலமானாா். இவரது கண்கள் மற்றும் உடல் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டன.

கண்கன் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் மருத்துவ மாணவா் ஆய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா் அருண்குமாா், சிதம்பரம் கோல்டன் குரூப் அரிமா சங்க நிா்வாகிகள் சிவக்குமாா், அஜய்குமரன், கிஷோா்குமாா், விஜயகுமாா் ஆகியோா் செய்தனா்.