கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலை) செந்தில் அரசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டடத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 474 மனுக்களை அளித்த பொதுமக்கள். உடன் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், துணை ஆட்சியா் (பயிற்சி) கே.டியுக் பாா்க்கா், தனித்துணை ஆட்சியா் தங்கமணி உள்ளிட்டோா்.