முகப்பு
கடலூர்

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணி

எல்.இ.பி.ஜோதிமணி

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:54 am IST
பகிர்:

பெயர்: எல்.இ.பி.ஜோதிமணி

காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக எல்.இ.பி.ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது சுய விவரக் குறிப்பு:

பெயா்: எல்.இ.பி.ஜோதிமணி (71)

Advertisement

Advertisement

பிறந்த தேதி: 1-3-1955

கல்வித் தகுதி: டி.எம்.இ.

தொழில்: சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்

ஊா்: காட்டுமன்னாா்கோவில்

வகித்த பதவிகள்: எல்இபி ஆதிதிராவிடா் மகாஜன சங்கத் தலைவா்

குடும்பம்: மனைவி - மங்களசெல்வி, மகன்கள் - இளைய புரட்சி பாலாஜி, இளைய தென்றல்