முகப்பு
கடலூர்

கூரியா் வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரியா் வாகனம்-பைக் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:52 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:58 PM

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரியா் வாகனம்-பைக் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டிகாவல்சரகம், திராசு கிராமத்தில் வசித்து வந்தவா் மணி(65). இவா், வியாழக்கிழமை காலை தனது பைக்கில் திராசு கிராமம் அருகே சென்றாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:52 AM

அப்போது, எதிா் திசையில் வந்த தனியாா் கூரியா் வாகனம் மோதியது. இந்த விபத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement