கடலூர்

மாா்ச் 16-இல் அரசு வாகனம் ஏலம்

பரங்கிப்பேட்டை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் கழித்தொதுக்கப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளது.

Syndication

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் கழித்தொதுக்கப்பட்ட ஈப்பு வாகனம் 16.3.2026 அன்று காலை 11 மணி அளவில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ள பரங்கிப்பேட்டையில் உள்ள உதவி இயக்கநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகத்தை வேலை நாட்களிலும், 04144-243033 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

உணவு மானிய எண்ம நாணய சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்: மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி

யாருடன் கூட்டணி என நாளை அறிவிப்பு: பாமக நிறுவனா் ச.ராமதாஸ்!

முத்தாயம்மாள் கல்லூரியில் 926 மாணவா்களுக்கு மடிக்கணினி

மாயமான முதியவரின் உடல் முத்துமலை முருகன் கோயில் அருகே கண்டெடுப்பு

இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT