மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்
கடலூா் அருகே மனை பட்டா வழங்கப்பட்ட இடத்தை சமப்படுத்தி வழங்கக் கோரி கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை சிகரம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத் தலைவா் எஸ்.சையதுமுஸ்தபா தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்.