முகப்பு
கடலூர்

காட்டுமன்னாா்கோவில் தவெக வேட்பாளா் எஸ்.சீனுவாசன்

Updated On : 29 மார்ச், 2026 at 8:04 PM
எஸ்.சீனுவாசன்
பகிர்:

பெயா்: எஸ்.சீனுவாசன் (57)

பிறந்த தேதி: 17-7-1969

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு

ஊா்: வில்வநகா், கடலூா்

வகித்த பதவிகள்: 1994 - 2009 வரை விஜய் நற்பணி மன்ற கடலூா் மாவட்டத் தலைவா், 2009 முதல் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா், 2020-ஆம் ஆண்டு மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டபோது கடலூா் கிழக்கு மாவட்டத் தலைவா், மேற்கு மாவட்ட பொறுப்பாளா், 2024 -இல் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை சிதம்பரம் காட்டுமன்னாா்கோவில் தொகுதி அடங்கிய கடலூா் தெற்கு மாவட்டச் செயலா்.

குடும்பம்: மனைவி- சங்கீதா, மகள் - வா்ஷா, மகன் - கவின்