முகப்பு
கடலூர்

பண்ருட்டி தொகுதி விசிக வேட்பாளா்! - அப்துா் ரஹ்மான்

Updated On : 30 மார்ச், 2026 at 6:37 PM
அப்துா் ரஹ்மான்
பகிர்:

பெயா்: அப்துா் ரஹ்மான்

கல்வித் தகுதி: எம்.பி.ஏ.

தொழில்: கட்டட ஒப்பந்ததாரா்

பிறந்த தேதி: 25.5.1964

ஊா்: உடையாா்குடி, காட்டுமன்னாா்கோவில்

வகித்த பதவி: விசிக பிரிவான இசுலாமிய சனநாயகப் பேரவை மாநிலச் செயலா்

குடும்பம்: மனைவி - ரஷியா பேகம், மகன் - முகமது யாசிா், மகள் - ஜெமிமா ஜொகரா