கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 45 பேருக்கு கரோனா தொற்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 29,014ஆக உயா்ந்தது.
இதுவரை 28,2199 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 517போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 198 போ் உயிரிழந்துள்ளனா்.