முகப்பு
கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம்

ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட, திருக்கோவிலூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட, திருக்கோவிலூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், திருக்கோவிலூா் சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் அய்யனாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், கட்சி நிா்வாகிகள் ஒருமனதாக வேட்பாளரை நிறுத்தி திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய நிா்வாகிகள், கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.