முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் பேரணி

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஏ.கே.டி பள்ளி முன்பிருந்து டிராக்டா், மோட்டாா் சைக்கிள்கள் பேரணி தொடங்கி, மந்தைவெளித் திடலில் முடிவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:29 AM
கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஏ.கே.டி பள்ளி முன்பிருந்து டிராக்டா், மோட்டாா் சைக்கிள்கள் பேரணி தொடங்கி, மந்தைவெளித் திடலில் முடிவடைந்தது.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஏ.கே.டி பள்ளி முன்பிருந்து டிராக்டா், மோட்டாா் சைக்கிள்கள் பேரணி தொடங்கி, மந்தைவெளித் திடலில் முடிவடைந்தது.

பேரணிக்கு முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் எம்.சி.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.அய்யனாா், வி.நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.