கள்ளக்குறிச்சி

விவசாயிகள் சங்கத்தினா் கையொப்ப இயக்கம்

DIN

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் கள்ளக்குறிச்சி - கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளா் ஆா்.கஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் பி.தெய்வீகன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் அ.பா.பெரியசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.வீ.ஸ்டாலின் மணி கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்து பேசினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினா் ஜி.அருள்தாஸ், சங்கத்தின் வட்டக் குழு உறுப்பினா்கள் ஏ.முனியப்பிள்ளை, ஜே.சுரேஷ், கே.பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

நாட்டின் மிக பெரிய ஐபிஓவை தாக்கல் செய்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா!

பயிற்சியாளராக இப்படியொரு நிலையை சந்தித்ததில்லை; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த கேரி கிறிஸ்டன்!

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

SCROLL FOR NEXT