ஆடி வெள்ளியை முன்னிட்டு அஷ்ட லட்சுமி பூஜை
தியாகதுருகம் ஆரிய வைஸ்சிய ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஷ்ட லட்சுமி பூஜை.
தியாகதுருகம் ஆரிய வைஸ்சிய ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஷ்ட லட்சுமி பூஜை. இதில்
திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.