கள்ளக்குறிச்சி

கோளப்பாறை: ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

Syndication

திருக்கோவிலூா் அருகேயுள்ள கோளப்பாறை முருகன் கோயிலில் மாசி கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

கோளப்பாறை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இங்கு மாசி கிருத்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. பின்னா் ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆண்டி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருக்கோவிலூா் வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT